Breaking News

வங்கி கணக்கு வைத்துள்ளவர்க்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை .உடனே இதை செய்யுங்க இல்லைனா உங்க கணக்கு முடக்கப்படும்

அட்மின் மீடியா
0
வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும்  2020ம் ஆண்டு ஜனவரி, 1 ம் தேதிக்குள் கே.ஒய்.சி. படிவத்தை புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது



நாம் வங்கியில் கணக்கு துவங்கும் போது, நமது இருப்பிட ஆவணம் ஏதாவது ஒன்றை அளித்திருப்பீர்கள் அந்த ஆவணங்களை தற்போது புதுப்பிக்கதான்
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.எனவே உடனடியாக உங்கள் வங்கிக்கு சென்று
கே.ஒய்.சி. படிவத்தை புதுப்பித்துகொள்ள்ளுங்கள்


2020ம் ஆண்டு ஜனவரி, 1 ம் தேதிக்குள் கே.ஒய்.சி. படிவத்தை புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும்'என்றும், அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ அல்லது 'ஆன்லைன்' மூலமோ, பணப் பரிமாற்றம் செய்ய முடியாது' என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback