Breaking News

சுர்ஜித் பாதுகாப்பாக மீட்க பள்ளிவாசலில் சிறப்புப்தொழுகை மற்றும் துவா

அட்மின் மீடியா
0
பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை... சுஜித்தை மீட்க மனம் உருகி எல்லாம் வல்ல இறைவனிடம் து ஆ
திருச்சி மணப்பாறையை அடுத்து நடுகாட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித்தை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என, நாகை மாவட்டம் தோப்புத்துறை பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

சிறுவன் சுஜித் பாதுகாப்புடன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

அந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கண்ணீர்மல்க இறைவனிடம் வேண்டினர். 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback