ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டது எப்படி! அமெரிக்கா வெளியிட்ட வீடியோ
அட்மின் மீடியா
0
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டது எப்படி என்று அமெரிக்காவின் பென்டகன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
அதனை உறுதி செய்ய பென்டகன் ஒரு வீடியோ இன்று வெளியிட்டுள்ளது. சிஐஏ கொடுத்த தகவலின் அடிப்படையில் உள்ளே ஹெலிகாப்டரில் சென்று கயிறு மூலம் குதித்த அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் 8 ராணுவ வீரர்கள் பக்தாதி வீட்டிற்குள் தாக்குதல் நடத்த செல்வது பதிவாகி உள்ளது.
Tags: முக்கிய செய்தி