பட்டாணிக்கு பச்சை சாயத்தை பூசும் வைரல் வீடியோ உண்மையா ?
அட்மின் மீடியா
0
பட்டாணியில் பச்சை நிற சாயத்தை கலந்து பச்சை பட்டாணியாக மாற்றுவதாக ஒரு வீடியோவினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அந்த வீடியோவில் உள்ளது பச்சை பட்டானி கிடையாது அது சோயா பீன்ஸ் ஆகும்
சோயா பீன்ஸ் விதைகளை அடுத்த சாகுபடி வரை பாதுகாப்பாக வைக்க அந்த விதைகளில் பூச்சி வராமல் தடுக்க விதைகளில் மருந்து கலக்கின்றார்கள். இதனால் அந்த விதைகள் கெட்டு போகாமல் இருக்கும்.
இந்த விதை சிகிச்சை என்பது விதை மூலம் பரவும் அல்லது மண்ணால் பரவும் நோய்க்கிருமி உயிரினங்கள் மற்றும் சேமிப்பு பூச்சிகளில் இருந்து விதைகளில் விசக்கிருமிகளை நீக்க பயன்படும் பூஞ்சைக்கொல்லியாகும்.
இது வழக்கமான நடைமுறைதான் அதன் ஒரிஜினல் வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் தெளிவாக கூறியுள்ளார்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி