சீனாவில் தமிழக முதல்வர்
அட்மின் மீடியா
0
இந்திய பிரதமர் மோடி,மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் தமிழகத்தில் உலக வரலாற்ரு பாரம்பரியம் மிக்க மாமல்லபுரத்தில் ச்சந்தித்து பேசுகிறார்கள்.
இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கின்றார்கள்
இந்திய ஊடகங்களில் இந்த நிகழ்வுதான் ஹாட் டாபிக் ஆனால் சீன ஊடகத்தில் நம் தமிழக முதல்வர் தான் ஹாட் டாபிக்
சென்னை விமான நிலையத்தில் சீன அதிபரை வரவேற்ற தமிழக முதல்வர் படம் தான் சீனாவின் முதன்மை செய்தியாக உள்ளது
சீன ஊடக லின்ங்க்
Tags: முக்கிய செய்தி