Breaking News

திணறும் இயந்திரம் சுர்ஜித்தை மீட்பதில் சிக்கல்: மாற்றுவழி குறித்து ஆலோசனை

அட்மின் மீடியா
0
திணறும் இயந்திரம் இதுவரை 40 அடியை கூட தாண்ட வில்லை 
இனி இந்த இயந்திரத்தை வைத்து மேலும் தோண்ட முடியுமா என தெரியவில்லை

ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி பயனளிக்குமா என்பது கேள்விக்குறி
குழந்தை சுர்ஜித்தை மீட்பது குறித்து இறுதி முடிவெடுக்கும் தருணத்தில் உள்ளோம்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை மீட்பது குறித்து இறுதி முடிவெடுக்கும் தருணத்தில் உள்ளோம் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

குழந்தையை மீட்பது தொடர்பான மாற்று வழி குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மீட்புக் குழு நிபுணர்களிடம் மாற்றி வழி குறித்து ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் தகவல் அளித்துள்ளார். 

இதுவரை ரிக் இயந்திரம் மூலம் 40 அடி ஆழத்திற்கு மட்டுமே குழி தோண்டப்பட்டுள்ளது 

சுமார் 40 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதை தாண்டி செல்வது கடினமாகஉள்ளது

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


Give Us Your Feedback