புதுச்சேரி காங்கிரஸ் வெற்றி
அட்மின் மீடியா
0
புதுச்சேரி
காமராஜர் நகர் இடைத் தேர்தலில்
காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி
பெற்றார்.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில்
அவர் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட என் ஆர் காங்கிரஸ்
வேட்பாளர் புவனேஸ்வரன் 7611 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
Tags: முக்கிய செய்தி

