பாபர் மசூதி வழக்கை வாபஸ் பெற்றதா சன்னி வக்ஃப் போர்டு? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
சன்னி வக்ஃப் போர்ட் பாபரி மஸ்ஜித் இருக்கின்ற இடத்தை நாங்கள் கோரவில்லை என்றொரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக சமூக வலைதளங்களில் ஓர் வதந்தி
பரவுகின்றன
பரவுகின்றன
அந்த செய்தி உண்மையில்லை
யாரும் நம்பவேண்டாம்
அது போல் வழக்கை வாபஸ் பெறவில்லை
இன்று நடந்த இறுதி கட்ட வாதத்தில் கூட கலந்து கொண்டு தமது தரப்பு வாதங்களை முன் வைத்தது
மேலும் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தீர்ப்புக்கு மட்டும் தான் வையிட்டிங் எனவே
இன்று நடந்த இறுதி கட்ட வாதத்தில் கூட கலந்து கொண்டு தமது தரப்பு வாதங்களை முன் வைத்தது
மேலும் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தீர்ப்புக்கு மட்டும் தான் வையிட்டிங் எனவே
இது போல் யாரோ வேண்டும் என்றே வதந்தி பரப்புகின்றார்கள்
அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.
பொய்யான செய்தியினை ஷேர் செய்யவும் வேண்டாம்
Tags: மறுப்பு செய்தி