Breaking News

உணவு பாதுகாப்பு துறை புகார் அளிக்க தொடர்பு எண்

அட்மின் மீடியா
1

உணவில் கலப்படம் செய்யப்படுவது தொடர்பாக  புகார்கள் அளிக்க  . 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என உணவு பாதுகாப்புத் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் சென்னையில் இதுபோன்ற சுகாதாரமற்ற உணவுப் பொருட்களையோ, நெகிழிப் பைகளையோ பயன்படுத்தும் உணவகங்கள் குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. Please check my company food catering service is very worst

    ReplyDelete