நாஞ்சில் சம்பத் ஆபாச வீடியோ உண்மையா
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக
பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்
ஓர் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது
போல் ஓர் வீடியோவினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா
என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன அட்மின் மீடியா களம்
கண்டது
சந்தேகம் 1
அந்த வீடியோவில்
இருப்பவர் யார் என தெளிவாக
தெரியவில்லை
சந்தேகம் 2
அந்த செய்தியினை
உடனடியாக நாஞ்சில் சம்பத் அவர்கள் மறுத்துள்ளார்.
சந்தேகம் 3
முகம் சரியாக தெரியாததால்
அவர் மீது பழி சுமத்தபடிகின்றது என்ற கோனத்தில் அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன
மத்திய
பிரதேச போபாலில் ஸ்வேதா ஜெயின் என்ற பெண்
சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர்
முக்கிய பிரமுகர்களிடம்
நெருங்கி பழகி, அவர்களை வீடியோ
எடுத்து மிரட்டி தனது பல்வேறு தேவைகளை
நிறைவேற்றி வந்தவர் ஆவார். அவர் தற்போது கைது செய்யபட்டார்
அவரிடம்
இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள்
பறிமுதல் செய்யப்பட்டன. அதில், ஒன்றுதான் இந்த
நாஞ்சில் சம்பத் வீடியோ எனக்
கூறப்படுவது
எனவே யாரும் பொய்யான
செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
நாஞ்சில் சம்பத் மீது ஆபாச வீடியோ வைரலாக பரவியது செப்டம்பர் 29 ம் தேதியாகும்அதற்க்கு அவர் அன்றே மறுப்பு தெரிவித்தார்
ஆனால் செப்டம்பர் 21 ம் தேதியே சுவேதா சிங் வைரல் வீடியோ என இனையத்தில் வைரல் ஆனது பொதுமக்கள் நலன் கருதி லின்ங் தவிர்க்கபட்டுள்ளது ஆதாரம் புகைபடம்
மேலே உள்ள ஆதாரங்களை வைத்தே நாம் இதனை பொய் என்று முடிவு செய்துள்ளோம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
