Breaking News

கன்னியாகுமரியில் இன்று உள்ளூர் விடுமுறை

அட்மின் மீடியா
0
தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று  உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை

- மாவட்ட ஆட்சியர்

Share this