ஜப்பானில் திடிரென பிங்க் கலரில் மாறிய வானம் .. புயல் மழை விடியோ ..
அட்மின் மீடியா
0
ஜப்பான் நட்டின் டோக்கியோ
மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மேலும் அப்புயலுக்கு ஹஜிபிஸ்
புயல் என பெயர் இடபட்டுள்ளது
இப்புயல் காரணமாக மிகப்பெரிய அளவில்
சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது
மேலும் அந்நாட்டு மக்களை அச்சுறுத்தும் விதமாக ஜப்பானில் இன்று வானம் பிங் கலரில் இருந்துள்ளது
மேலும் அந்நாட்டில் த்ற்போது பெய்துவரும் கனமழை வீடியோ உங்கள் பார்வைக்கு
https://www.youtube.com/watch?v=_kiKxOy2UEw
https://www.youtube.com/watch?v=X03oGY9C2Zg
Tags: முக்கிய செய்தி