இந்த மெசஜ படிக்காம போகாதீங்க? அப்பறம் ஏமாந்துதான் போவிங்க
அட்மின் மீடியா
0
Your A/C XXXXXXXX6596
can Be credited with Rs.585000.
Check Now! smxxxs9.me/a5bbbmpgm T&C
can Be credited with Rs.585000.
Check Now! smxxxs9.me/a5bbbmpgm T&C
என கடந்த சில நாட்களாக பலருக்கும் ஓர் மெசஜ் போனில் வந்து கொண்டுள்ளது.
இது கணிணி வளர்ச்சி காலம் கணிணி வளர்ச்சி அடைந்த தொடக்கம் முதல் பல வழிகளிலும் இண்டர்நெட் மோசடி நடந்து கோண்டு வருகின்றது
தற்போது அனைத்து வங்கி கணக்குகளும் மொபைல் என்னுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதை வைத்து எஸ்.எம்.எஸ்., மூலமாக் மோசடி செய்து ஆசை காட்டி "வலை விரிக்கும் கும்பல் குறுக்கு வழியில் தாங்கள் பலனடையலாம் என்று சில வழிகளை பயன்படுத்துகின்றன.
அவ்வகையில் தற்போது மொபைல் போன் வழியாக மோசடியில் ஈடுபடும் கும்பலின் கைவரிசை ஓங்கி வருகிறது.
அவ்வகையில் தற்போது மொபைல் போன் வழியாக மோசடியில் ஈடுபடும் கும்பலின் கைவரிசை ஓங்கி வருகிறது.
"உங்களுக்கு சில லட்சம் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது என்று உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்திருக்கும் அல்லது இனி வரலாம். அவ்வாறு எஸ்.எம்.எஸ்., வந்தால் பொருட்படுத்தாதீர்.
உங்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலின் வலை . எனவே, எஸ்.எம்.எஸ்.,சை பார்த்த உடன் அதில் வரும் லிங்கை கிளிக் செய்யாமல் , "டெலிட்' செய்து விடுங்கள்.
அனைவருக்கும் இது போல் வரும் எஸ்.எம் எஸ் ல் Your A/C XXXXXXXX6596....என்று இந்த கடைசி 6596 என்றே வருகின்றது
அப்படி அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்ய வாய்ப்புகள் உள்ளன . ஆகையால் அதை உடனே டெலிட் செய்து விடவும்
எனவே ஆசை வார்த்தை கூறி மோசடி செய்யும் கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
யாரும் பணத்தை சும்மா தர மாட்டார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும் என்று அட்மின் மீடியா சார்பாக அறிவுறுத்தப்படுகின்றது
Tags: எச்சரிக்கை செய்தி
