Breaking News

கஃபாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சவூதி அனுமதியளித்ததா? உண்மை என்ன

அட்மின் மீடியா
3
சவூதி அரசு இப்போது முஸ்லிம் அல்லாதவர்களை கஃபாவைப் பார்க்க அனுமதிக்கிறது. கியாமத் நாளின் அடையாளம்


என பலரும் ஓர் செய்தியினை  சமூக வலைதளங்களில்பரவலாக  பரப்பிக்கொண்டு வருகின்றனர்

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இந்த  வீடியோவில்  அரபியில் பேசுவது என்ன வென்றால் இவர்கள் இஸ்லாத்திர்க்கு புதிதாக வந்தவர்கள், மக்காவிற்க்கு வெளியே இஸ்லாத்தை ஏற்று  மக்காவில்  உள்ள ஹரமை பார்க்க வந்து உள்ளார்கள்  அருமை மிகவும் அருமை என பேசி உள்ள இந்த வீடியோவை இங்கே தவறாக ஒரு தலைப்பு போட்டு பொய் செய்தியாக்கி பரப்பி கொண்டு உள்ளார்கள்

அந்த வலையில் நீங்கள் வீழ்ந்து விடாதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments

  1. புதிதாக இஸ்லாத்தை தழுவிய இவர்கள் தொழுகைக்கு செல்லாமல் பார்வையாளராக சென்றது ஏன்? இதுபோல பார்வையாளர் அனுமதி எப்போதும் வழக்கத்தில் உள்ளதா?

    ReplyDelete