Breaking News

பயன்படாத போர்வெல் கிணறுகளை உடனே மூடுங்கள்.. கலெக்டர்கள் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0
பயன்படாத போர்வெல் கிணறுகளை உடனே மூடுங்கள்.. கலெக்டர்கள் அதிரடி உத்தரவு


2 வயது  குழந்தை சுஜித் போர்வெல்லில் விழுந்துள்ளது, உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது



இந்நிலையில் பராமரிப்பு இல்லாத ஆள்துளை கிணறுகளை உடனடியாக மூடுங்கள் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலும் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உரிமையாளர்கள் மூட வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆழ்துளை கிணறுகள் எல்லாம் மூடப்பட்டனவா என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தேனி கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback