Breaking News

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி



  • திருப்பூர்,
  • நீலகிரி, 
  • ராமநாதபுரம், 
  • நாமக்கல், 
  • திண்டுக்கல், 
  • விருதுநகர்
ஆகிய 6  மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்து உள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback