கனமழை 4 மாவட்டங்களுக்கு ”ரெட் அலர்ட்”
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி
மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான 'ரெட் அலர்ட்'
எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழகம் மற்றும் குமரி கடல் ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் நிலவுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். என அறிவித்துள்ளது
மேலும் உங்கள் பகுதியில் மழை பெய்யுமா சேட்டிலைட் நேரடி காட்சிகள் பார்க்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க
https://www.adminmedia.in/2019/10/blog-post_67.html
Tags: முக்கிய செய்தி