Breaking News

கனமழையால் நாளை 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

அட்மின் மீடியா
0
தொடர் கனமழையால்  நாளை 31.10.2019 


புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை


காரைக்கால் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

நீலகிரியில் உள்ள

உதகை, 

குந்தா, 

குன்னூர், 

கோத்தகிரி ஆகிய பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback