Breaking News

நவம்பர் 1 ம் தேதி என்ன நாள் தெரியுமா

அட்மின் மீடியா
0
நவ.,1ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநிலம்  என்று இருந்ததை தனித்துவ தமிழ்நாடு என்று உருவாக்கப்பட்டதை பெருமைப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback