Breaking News

ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

அட்மின் மீடியா
0
ஆவின் நிறுவனத்தின் கோவை கிளையில்  டெக்னீசியன் பணி


பணி: Technician Boiler


தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சென்னை கொதிகலன்கள் இயக்கத்தின் இயக்குநரால் வழங்கப்பட்ட கொதிகலன் உதவியாளர் சான்றிதழ் Gr.II / Gr.III பெற்றிருக்க வேண்டும்.


பணி: Technician  Electrician


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்து “பி” உரிம தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் பிரிவில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளோமா மற்றும் “சி” உரிம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Heavy Vehicle Driver


தகுதி: 8-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


பணி: Private Secretary Grade III


தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கில தட்டச்சில் உயர்நிலையும், தமிழ் தட்டச்சில் இளநிலையும் மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் தமிழில் இளநிலையும், ஆங்கிலத்தில் உயர்நிலை முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. 

The General Manager,
The Coimbatore District Co -operative Milk Producers
என்ற பெயரில்  டி.டி.யாக எடுத்து விண்ணப்பத்துடன் இனைத்து அனுப்பவேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:


என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்

.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


The General Manager ,
The Coimbatore District Cooperative Milk Producers’ Union Limited,
Pachapalayam, Kalampalayam (Post),
Coimbatore – 641 010.


மேலும்  விவரங்களுக்கு



கடைசி தேதி: 23.09.2019

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback