Breaking News

சவுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் விமான தாக்குதல் நடந்துள்ளது. தீப்பிடித்து எரியும் எண்ணெய் கிணறுகள் வீடியோ

அட்மின் மீடியா
0

சவுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இன்று தாக்குதல் நடந்துள்ளது.



சவுதியி அரேபியாவில் உள்ள ஆரம்கோ எண்ணெய் நிறுவனங்கள் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


இந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.


உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இதுதான்

இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றுள்ளது

இந்த தாக்குதல் யார் நடத்தியது என்று இன்னும் தெரியவில்லை 




Give Us Your Feedback