இலவச டயாலிசிஸ் உண்மை என்ன
அட்மின் மீடியா
0
சென்னையில் இலவச டயாலிசிஸ் சென்டர். ( யாருக்காச்சும் உதவும் பகிரவும் ) ஏதோ நம்மாலான சிறு உதவி.
என்ற ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் இந்த செய்தி பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றதுு
அந்த செய்தி உண்மையா என பலரும் கேட்க அட்மின் மீடியா களம் கண்டது
அட்மின் மீடியா குழுமத்தின் நிர்வாகிகளே சம்மந்தப்பட்ட முகவரிக்கு சென்று விசாரணை செய்ததில் அந்த இடத்தில் இது போல் இலவச டயாலிஸிஸ் செய்வதற்கான மருத்துவமனையே இல்லை என்று தெரிய வந்தது
ஆனால் அட்மீன் மீடியா மேலும் விசாரனை செய்ததில், இது போல் ஒரு உண்மையான இலவச டயாலிஸிஸ் செய்யும் முகவரி கிடைத்தது
பெருநகர சென்னை மாநகராட்சி,
சென்னை ரோட்டரி டவர்ஸ்கிளப் மற்றும் டேங்கர் பவுண்டேசன் ஆகியவைகள் இணைந்து சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த டயாலிசிஸ் மையத்தை ஆரம்பித்து உள்ளனர்.
சென்னை ரோட்டரி டவர்ஸ்கிளப் மற்றும் டேங்கர் பவுண்டேசன் ஆகியவைகள் இணைந்து சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த டயாலிசிஸ் மையத்தை ஆரம்பித்து உள்ளனர்.
நகர்புற ஆரம்ப சுகாதார மையம்,
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்
(மண்டலம் -3, பிரிவு -032)
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்
(மண்டலம் -3, பிரிவு -032)
கங்கை அம்மன் கோயில் தெரு,
ராஜன் நகர்,
லட்சுமிபுரம்,
சென்னை-99
தமிழ்நாடு
ராஜன் நகர்,
லட்சுமிபுரம்,
சென்னை-99
தமிழ்நாடு
ஆகவே சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையான தகவல்களை மட்டும் பரப்பினால் மக்களுக்கு சரியான நேரத்தில், சரியான மக்களுக்கு உதவி கிடைக்கும் என்பதே அட்மின் மீடியாவின் வேண்டுகோள்.

