Breaking News

பயந்து ஓடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. ஓட ஓட சுட்ட இந்திய ராணுவம்..

அட்மின் மீடியா
0
கடந்த 30.07.2019 அன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் நிலை குலைந்த அவர்கள் தப்பி ஓடும் காட்சிகளை நமது ராணுவம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.




அவர்கள் தப்பி ஓடும் போது பாறைகளின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள். அப்போதும் தாக்குபிடிக்க முடியவில்லை  அதனால் வந்த வழியே தப்பி ஓடுகின்றனர். அவர்கள் தலைகளுக்கு மேல் துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாய்கின்றன.



அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு




https://www.youtube.com/watch?v=CeXq1zcxMMw

Give Us Your Feedback