இனி ரயில்வே தேர்வுகள் தமிழில் எழுதலாம்
அட்மின் மீடியா
0
இனி ரயில்வே தேர்வுகள் தமிழில் எழுதலாம்
ரயில்வே தேர்வுகளை தமிழ் மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ரயில்வேயில் துறை சார்ந்த தேர்வுகள் பொதுவாக ஆங்கிலம் மற்றும் இந்தி
மொழியில் தான் ஆனால் அந்த தேர்வுகளை தமிழில் எழுத ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை கொண்டு வர வேண்டும் என்றும் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் ரயில்வேயில் துறை சார்ந்த தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துளளது
