ஹெல்மட் போடவில்லை என்றால் பெட்ரோல் இல்லை : இங்கு இல்லை கர்நாடகாவில்
அட்மின் மீடியா
0
கர்நாடகாவில், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கர்நாடகாவின் kalaburagi காவல் ஆணையர் கலபுராகியில் இயங்கும் சுமார் 50 பெட்ரோல் பங்கின் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி
இருசக்கர வாகனம் வைத்திருந்து
ஹெல்மெட் இன்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.