சைக்கிள் ஓட்டி வந்த சிறுவனிடம் ஹெல்மெட் கேட்டாரா போலீஸ்? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த சிறுவனின் சைக்கிளை பறிமுதல் செய்த போலிஸார் என்று ஒரு செய்தியும் வீடியோவும் வலம் வருகின்றது
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி உண்மையில்லை
உண்மை என்னவென்றால்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மாணவர் ஒருவர் சைக்கிள் ஹேன்ட் பாரை பிடிக்காமல் இரு கைகளையும் விட்டு விட்டு வேகமாக சைக்கிள் ஓட்டியதால் அவரை எச்சரிக்கும் விதத்தில் பிடித்து வைத்ததாக கூறியுள்ளனர்.
அட்மின் மீடியா ஆதாரம்
https://tamil.news18.com/news/tamil-nadu/police-stopped-cycle-and-asking-for-helmet-what-happens-exactly-msb-206581.html
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி