Breaking News

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை வெளியீடு

அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியிடபட்டுள்ளது. 



புதிய அட்டவனைப்படி மார்ச் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 13 ந்தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 

முன்னதாக மார்ச் 17 ந்தேதி முதல் ஏப்ரல் 9 ந்தேதி வரை பொதுத்தேர்வு என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

  • மார்ச் 27 - மொழிப்பாடம் 
  • மார்ச் 28 - விருப்பப்பாடம் 
  • மார்ச் 31 - ஆங்கிலம் 
  • ஏப்.3 - சமூக அறிவியல் 
  • ஏப். 7 - அறிவியல் 
  • ஏப். 13 - கணிதம் 
  •  மே 4ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்



மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது 




Give Us Your Feedback