போஸ்டர்கள் ஓட்டினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அட்மின் மீடியா
0
மெட்ரோ ரயில்களில் போஸ்டர்கள் ஓட்டினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் பெட்டிகள், ரயில்வே நிலைய தூண்கள் மற்றும் மெட்ரோ நிலைய பகுதிகளில் போஸ்டர்கள் ஏதும் ஒட்டினால் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
