பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு நாளை தொடங்குகின்றது
அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் நாளை தொடங்குகிறது.
காலை 8 மணி முதல் முன்பதிவுகள் தொடங்கும்.
அதன்படி ஜனவரி 10-ஆம் தேதி அன்று ஊருக்கு செல்ல நினைப்பவர்கள் நாளை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி 11-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 13-ஆம் தேதியும்,
ஜனவரி 12-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 14-ஆம் தேதியும்
ஜனவரி 13ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதியும்,
ஜனவரி 14ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 16-ஆம் தேதியும்
ஜனவரி 15-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 17-ஆம் தேதியும்,
ஜனவரி 16-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 18-ஆம் தேதியும்
ஜனவரி 17-ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 19ஆம் தேதியும்,
ஜனவரி 18ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 20ஆம் தேதியும்
ஜனவரி 19ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 21-ஆம் தேதியும்
ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம்
