Breaking News

சுப்ரீம் கோர்ட்டில் முத்தலாக் சட்டம் தள்ளுபடியா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
இன்று சுப்ரீம் கோர்ட்டில் முத்தலாக் சட்டம் தள்ளுபடி ஆனது  அல்லாஹ் அக்பர்
என்று சமுகவளைதளத்தில் ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்துகொண்டு இருக்கின்றனர்



அந்த செய்தி உண்மையா?? என்று அட்மின் மீடியா களம் கண்டது.


ஆம் அந்த செய்தி உண்மைதான் ஆனால்


22:08: 2017 அன்று இடைக்கால தடை விதித்த பழைய தீர்ப்பு செய்தியைத்தான் ,    தற்போது நடந்தது போல சமூக வலைதளங்களில் பலபேர் பரப்பிக் கொண்டு இருக்கின்றனர்.


அட்மின் மீடியா ஆதாரம்




எனவே பழைய  செய்தியை தற்போது நடந்தது போல்  பரப்பாதீர்கள்...

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback