இலவச ஐ .ஏ.எஸ் பயிற்சி , இலவச தங்குமிடம், இலவச உணவு, இலவச பயிற்சி
அட்மின் மீடியா
0
இலவச ஐ .ஏ.எஸ் பயிற்சி
அகில இந்திய குடிமைப் பணிக்கான பயிற்சி மையம்( All India civil service coaching centre )என்பது சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் இருக்கிறது.
இலவச தங்குமிடம், இலவச உணவு, இலவச பயிற்சி
ஆம் தமிழக அரசினால் இங்கு ஐ .ஏ.எஸ் படிக்க இருப்பவர்களுக்கு அனைத்தும் இலவசம்
கல்விதகுதி: ஏதேனும் ஒரு பட்டபடிப்பு முடித்தவர்கள்
வயது: 21 முதல் 32 வயது வரை
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலம் - English
மேலும் விவரங்களுக்கு தமிழில்
கடைசி தேதி : 16.09.2019
ஆன்லைன் மூலம் கீழ் கண்ட லிங்க் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
நுழைவு தேர்வு தேதி: 13.10.2019
மேலும் தகவல் அறிய
