Breaking News

முதல்வர் பழனிச்சாமி தன் மகளுக்கு தங்கத்தில் தையல் மெஷின்  அளித்தாரா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
முதல்வர் பழனிச்சாமி தன் மகளுக்கு தங்கத்தில் தையல் மெஷின்  அளித்தாரா ? உண்மை என்ன?


கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் ஓரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்  தன் மகளுக்காக வெளிநாட்டில் தங்கத்தில் தையல் மெஷின் வாங்கியுள்ளார்  என்று பலரும் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அட்மின் மீடியா அந்த செய்தி உண்மையா என களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அது ஒரு தையல் மெஷின் இல்லை


அது ஒரு தையல் மெஷின் போல் உள்ள பேன்சி கிப்ட். ஆகும்


அதன் விலை 125 டாலர் தான்


அட்மின் மீடியா ஆதாரம் 1




எனவே யாரும் பொய்யான ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback