தமிழக அரசின் மருந்து விநியோகிப்பாளர் பணி
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து விநியோகிப்பாளர் பணி
வயது வரம்பு:
குறைந்தபட்சமாக, 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 57 வயது வரை 01.07.2019 அன்றுக்குள்
கல்வித்தகுதி:
டிப்ளமா இன் பார்மஸி படிப்பை முடித்திருக்க வேண்டும்
ஊதியம்:
ரூ.750 (வாரத்தில் 6 நாட்கள்) தினமும் 6 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த லின்ங்கில் உள்ள http://www.tnhealth.org/online_notification/notification/N19082117.pdf விண்ணப்பத்தை டவுன் லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
கடைசி தேதி:
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019, மாலை 5.00 மணி வரை
முகவரி:
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துமனை வளாகம்,
அரும்பாக்கம்,
சென்னை - 600 016.
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துமனை வளாகம்,
அரும்பாக்கம்,
சென்னை - 600 016.
Tags: வேலைவாய்ப்பு
