சமைக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்
அட்மின் மீடியா
0
சமைக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணி
பணி: ஆண் சமையலர் காலியிடங்கள்: 13
பணி: பெண் சமையலர் காலியிடங்கள்: 19
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
மேலும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
உங்கள் பயோடேட்டாவுடன் தேவையான ஆவணங்கள் இனைத்து கீழ் கண்ட முகவரிக்கு அணுப்புங்கள்
மாவட்ட பிற்படுத்தப்ட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகம்
தர்மபுரி- 636 705
மேலும் விவரங்களுக்கு
https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2019/09/2019090933.pdf
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 27.09.2019

Tags: வேலைவாய்ப்பு