Breaking News

டார்க் பேண்டஸி பிஸ்கட் சாப்பிடலாமா கூடாதா? ஒவ்வொரு இஸ்லாமியர் மொபைல் போனிலும் இருக்கவேண்டிய ஆப்

அட்மின் மீடியா
2
ஐ.டி.சியின் டார்க் ஃபெண்டஸி, சோகோ ஃபில்ஸை வாங்குபவரைக் கவனியுங்கள். நிறுவனம் அதன் பொருட்களில் பன்றி இறைச்சி நெய்யைச் சேர்த்தது (ஐ.என்.எஸ் 471). இது முஸ்லிம்களுக்கு ஒரு ஹராம் ... எனவே அந்த பிஸ்கட்டை யாரும் சாப்பிடக்கூடாது. இந்த செய்தியைப் பகிர்ந்துகொண்டு உங்கள் சகோதரர்களிடம் சொல்லுங்கள்



என்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில்  இந்த செய்தி பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

இதை பற்றி  முழு விபரமாக பார்க்கலாம்


இந்த பிஸ்கட் சாப்பிடாதீங்க அதில் பன்றி கொழுப்பு இருக்கு

அந்த சாக்லெட் சாப்பிடாதீங்க அதில் பன்றி இரத்தம் இருக்கு

என்று E 120 E 430 என்று பல நம்பரை போட்டு பல மெசஜ் சுத்திக்கிட்டு இருக்கு

அது உண்மையா பொய்யா இல்ல  ஒன்னும் புரியலயா




தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் சாப்பிடும் உணவு பொருட்கள்  ஹராமா   ஹலாலா என்று தெரிய வில்லை

நம்மில் பலரும் நினைத்துள்ளோம் நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் ஹலால் என்று

ஆனால் அவைகள் பெரும்பாலும் ஹராமானவை என்று ஆம் ஹாராம் என்று நமக்கு தெரியாவண்ணம் இருக்கும் பல உண்வு பொருட்கள் உள்ளன

ஏனென்றால் நாம் விளம்பரம் பார்த்தவுடன் அதனை வாங்கி சாப்பிடுகின்றோம். அதனை நம் குடும்பத்தாருக்கும் வாங்கி கொடுக்கின்றோம்

ஆனால் அது ஹராமான உணவா? அல்லது ஹலாலா என்று நம்மில் பலரும் அதனை சரிபார்ப்பதில்லை

நீங்கள் வாங்கும் எந்த வகை பாக்கெட் வகை உணவாக இருந்தாலும் அதில் இந்த உணவை தயாரிக்க இந்த வகை மூலபொருட்களை கலந்துள்ளோம் என்று சில நம்பர்களை பிரிண்ட் செய்து இருப்பார்கள். 

எடுத்துக்காட்டு:-  E 4 71  என்று இருக்கும்

இது போல் பல நம்பர்கள் உள்ளது அதில் எது ஹராம் எது ஹலால் என்று

நீங்கள் தெளிவு பெற வேண்டுமானால் கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்து அதில் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்


எது ஹராம் எது ஹலால் என்று அதில் தெளிவாக இருக்கு

மேலும் தகவலுக்கு  


தெரியாதவர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்

ஆகவே நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

அது எந்த நிறுவனம் தயாரித்தாலும் அதன் தரத்தை சரியாக பகுப்பாய்வு செய்து இது ஹலாலா ஹராமா என்று தெரிந்து கொள்ள வேண்டும்

Give Us Your Feedback

2 Comments

  1. உணவுக்கு மதம் உண்டா

    ReplyDelete
  2. உணவுக்கு மதம் இல்லை. ஆனால் மதத்திற்கு உணவு உண்டு.

    ReplyDelete