Breaking News

முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மூடபடுகின்றதா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
மிகபெரிய நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் மூடப்படுகின்றது
நகை அடகு வைத்துள்ளவர்கள் 3 மாதத்திற்குள் மீட்டுகொள்ளுங்கள் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்ககள்



அந்த செய்தி உண்மையா   என்று பலர்  அட்மின் மீடியா  வில்  கேட்ட  வண்ணம்  உள்ளனர்
அந்த செய்தி  உண்மையா என்று அட்மின்  மீடியா களம்  கண்டது
ஆம் கேரளாவில் முத்துட் நிறுவனம் லாபம் இல்லாமல் நஷ்டத்தில்
இயங்ககூடிய 15 கிளைகளை மூட அறிவித்துள்ளது


கேரளாவில் நடந்த ஒரு செய்தியினை சிலர்  தமிழ்நாட்டில் நடப்பது போன்று வதந்தி  பரப்பி  வருகிறார்கள்
அட்மின் மீடியா ஆதாரம்1
அட்மின் மீடியா ஆதாரம் 2
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback