Breaking News

சுவிஸ் வங்கி வெளியிட்ட இந்தியர்களின் பட்டியல் உண்மையா ?

அட்மின் மீடியா
0
சுவிஸ் வங்கி வெளியிட்ட இந்தியர்களின் பட்டியல் உண்மையா ?





கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியல் என சமூகவலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


பல ஆண்டுகளாக இந்தியர்கள் பலரும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து கோடிகணக்கில் பணம் வைத்துள்ளார்கள் என்று பலரும் கூறி வருகின்றார்கள் 

ஆனால் இது வரை எதற்க்கும் ஆதாரம் இல்லை


சுவிஸ் வங்கியில் கணக்கு யார் வைத்துள்ளார்கள் என்று அந்த வங்கி தெரிவித்தால் தான் உண்டு


ஆனால் இதுவரை சுவிஸ் வங்கி யார் கணக்கு வைத்துள்ளார்கள் என்று தெரிவிக்கவில்லை


மேலும் தற்போது சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் போட்டோ ஷாப் செய்யபட்டுள்ளது


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback