Breaking News

மம்தா போலீசின் அராஜகம்! என்று ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
மம்தா போலீசின் அராஜகம்!
மே.வங்க மக்கள் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்!!! என்று


 ஒரு புகைபடத்தை கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்


முஹரம் பத்தாம் நாளன ஆஷுர்  தினத்தன்று ஷியா முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு கருப்பு தினம் ஆகும்.
ஈராக்கில் கர்பலா என்ற நகரத்தில் 1400 வருடங்களுக்கு முன்பு நபி (ஸல்) அவர்களின் பேரன் ஹுசேன் (ரலி) அவர்களும்  அவர்களுடன் 72 நபர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அந்த தினத்தை நினைவு படுத்தும் விதமாக ஒரு கருப்பு தினமாக  உலகம் முழுவது உள்ள ஷியாக்கள்   தாங்களும் அதுபோல் துக்கப் படுவதாகவும் துயர படுவதாகவும் நினைத்துக்கொண்டு.
கூர்மையான கத்தி மற்றும் பிளேடுகளை கொண்டு தங்களது மார்பகத்திலும் தலையிலும் கீறிக் கொண்டு உடல் முழுவதும் ரத்தக்களறி ஆக அன்று அவர்கள் பகுதியில் ஊர்வலமாக செல்லும் இந்தக் காட்சிதான் அது.


மேலும் அந்த புகைப்பட செய்தி  கடந்த 19-2-2005 அன்று ரத்த காயங்களுடன் வீதியில் உலாவரும் இந்த செய்தியினை எடுத்து.
இன்று கல்கத்தாவில் நடந்ததாக ஒரு பொய்யான செய்தியினை சமூக வலைத்தளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


அட்மின் மீடியா ஆதாரம்




மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback