சுபஸ்ரீ மீது பேனர் விழும் சிசிடிவி வீடியோ காட்சி
அட்மின் மீடியா
0
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், வைக்கப்பட்ட திருமண பேனர் பைக்கில் சென்ற சுபஸ்ரீ வயது 23 என்ற பெண் மீது விழுந்தது. இதில், கீழே விழுந்த அப்பெண் மீது லாரி ஏறியதில், பரிதாபமாக உயிரிழந்தார்.
சுபஸ்ரீ மீது பேனர் விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
https://www.youtube.com/watch?v=LVR5wxITjro