பெட்ரோல் பங்கில் போன் பயன்படுத்தியபோது கார் தீப்பிடித்து வெடித்ததா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பும் போது காரில் இருந்த குழந்தைகள் மொபைல் போன் உபயோகித்த போது கார் வெடித்துவிட்டது
என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
இந்த விபத்து பெட்ரோல் பங்கில் குழந்தை போன் பயன்படுத்தியதால் நடந்த விபத்து அல்ல
கடந்த 08-04-2017 அன்று ரியோ டி ஜெனிரிரோ பிரேஸில் நாட்டில் பெட்ரோல் பங்கில் CNG gas நிரப்பும் போது நடந்த விபத்து...
அட்மின் மீடியா ஆதாரம்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
*குறிப்பு*
பெட்ரோல் பங்கில் போன் பேசினால் அதன் கதிர்வீச்சினால் தீப்பிடிக்க வாய்ப்புகள் உள்ளது. என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது ஆகையால்
நமது பாதுகாப்பிற்காக பெட்ரோல் பங்கில் போன் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம்
