Breaking News

கூகுள் அடுத்த எச்சரிக்கை இந்த ஆப்ஸ் உடனே டிலைட் செய்யுங்க

அட்மின் மீடியா
0
இந்த  ஆப்ஸ்களை உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள் என்று கூகுள் எச்சரித்துள்ளது



கீழ் உள்ள பட்டியலில் உள்ள ஆப்ஸ்கள் மால்வேர்  உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது

எனவே இந்த ஆப்ஸ்களை உடனே டிலைட் செய்யுங்கள்

 



  • Mini Camera 1.0.2

  • Beach Camera 4.2

  • Certain Wallpaper 1.02

  • Age Face 1.1.2

  • Reward Clean 1.1.6

  • Ignite Clean 7.3

  • Antivirus Security - Security Scan, App Lock

  • Collate Face Scanner

  • Ruddy sms Mod

  • Altar Message 1.5

  • Board Picture editing 1.1.2

  • Cute Camera 1.04

  • Leaf Face Scanner 1.0.3

  • Dazzle Wallpaper 1.0.1

  • Spark Wallpaper 1.1.11

  • Climate sms 3.5

  • Soby Camera 1.0.1

  • Declare Message 10.02

  • Display Camera 1.02

  • Rapid Face Scanner 10.02

  • Advocate Wallpaper 1.1.9

  • Great VPN 2.0

  • Humor Camera 1.1.5

  • Print Plant scan

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback