5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு- தமிழக அரசு அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு- தமிழக அரசு அறிவிப்பு!
இந்த ஆண்டு முதலே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
மேலும் மாணவர்களின் தேர்வு முடிவுகளை கொண்டு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
