7 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்குமா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உட்பட, நான்கு வங்கி அதிகாரிகள் சங்கத்தினர், வரும், 26, 27ம் தேதி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர்.
- 26 ம் தேதி வேலை நிறுத்தம்
- 27ம் தேதி வேலை நிறுத்தம்
- 28ம் தேதி, நான்காவது சனிக்கிழமை விடுமுறை.
- 29ம் தேதி ஞாயிறு என்பதால்,அன்றும் விடுமுறை
- செப் 30 ம்தேதி வங்கி இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது
- அக். 1 ஆம் தேதி அரையாண்டு நிறைவையொட்டி கணக்கு முடிப்பு. எனவே விடுமுறை
- அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை.
எனவே தொடர்ந்து 4 நாட்கள் மட்டுமே வங்கி சேவைகள் முடங்கும் நிலையில் உள்ளது.
இதனால் பணப்பரிவர்தனை பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏ.டி.எம்-களில் பணப்பற்றாக்குறை இருக்கும் சூழலும் உருவாகியுள்ளதது
எனவே உங்கள் வங்கிசேவைக்கு முன்னதாக திட்டமிட்டுகொள்ளுங்கள்
