Breaking News

10 ம் வகுப்பு மொழிபாடங்களுக்கு இனி ஒரே தேர்வு

அட்மின் மீடியா
0
10ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - பள்ளிக் கல்வித்துறை


பாடத்திட்டத்தில் விருப்பமொழி மற்றும் ஆங்கில மொழி ஆகிய இரண்டு மொழிப்பாடங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு பகுதிகளை மாணவர்கள் படித்து தாள் 1 மற்றும் தாள் 2 என தேர்வு எழுதி வருகின்றார்கள்


தற்போது இந்த நடைமுறையை மாற்றியமைத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு மொழிப்பாடங்களுக்கும் இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Give Us Your Feedback