TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
அட்மின் மீடியா
0
TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
செப்., 1-ந் தேதி நடக்க உள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpscexams.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
நுழைவுச்சீட்டு பெற இயலாதவர்கள் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீது நகலை contacttnpsc@gmail.com-ல் அனுப்ப வேண்டும்.
நுழைவுச்சீட்டு குறித்து ஆக.,28-க்கு முன்னதாக அனுப்பவேண்டும்
