Breaking News

மாமல்லபுரம் LIGHT HOUSE தற்காலிகமாக மூடப்பட்டது ,சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து

அட்மின் மீடியா
0
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு, கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடப்படுவதாக கப்பல் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது





மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1887 ம் ஆண்டு பாறைக்குன்றின் மீது கருங்கற்கலால் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் ஆகும்.

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பு நோட்டீசும் கலங்கரை விளக்கத்தின் நுழைவு வாயில் கதவில் ஒட்டப்பட்டுள்ளது.

Give Us Your Feedback