Breaking News

புழல் ஏரி சீரமைப்பு பணியில் நடிகர் தாமு

அட்மின் மீடியா
0
புழல் ஏரியை சீரமைத்த தன்னார்வலர்களுடன் கை கோர்த்த நடிகர் தாமு




சென்னை மக்களின்  முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் முக்கிய நீர் வரும் பேபி கால்வாய் பகுதி பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பைகாடாக இருந்தது


எதிர் வரும் மழைகாலத்திற்க்குள் இந்த பகுதியினை சீரமைக்க சென்னையை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் அரசிடம் உரிய அனுமதி பெற்று இதுவரை 3 கட்ட பணிகள் முடிந்து சுமார் 7 டண் குப்பைகளும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இது வரை சீரமைத்து உள்ளார்கள்


நான்காம் கட்ட பணி இன்று 4.08 .2019
காலை 6 மணி முதல் நடந்துவருகின்றது


இதில் இன்று பிரபல நடிகர் தாமு அவர்கள் கலந்து கொண்டு புழல் சீரமைப்பு பணியில் கலந்து கொண்டார்


மேலும் நடிகர் தாமு அவர்கள் புழல் பகுதியில் நட 100 மரகன்றுகளை கொடுத்தார்


மேலும் 5 ம் கட்ட பணிகள் அடுத்த வாரம் 11.08.2019  அன்று நடைபெற உள்ளது


அதில் நீங்களும் பங்கு பெற்று சமூக பணியாற்ற விரும்பினால்  தொடர்புகொள்ளுங்கள்


சமீர்    :    9362222786


பிரவீன் : 6383639334


மணி   :   9884878507

Give Us Your Feedback