Breaking News

நீலகிரி: பள்ளி கல்லுரிகளுக்கு இன்றும் விடுமுறை

அட்மின் மீடியா
0
தொடர் கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அறிவிப்பு



ஊட்டி

கூடலூர்

பந்தலூர்

குந்தா

ஆகிய பகுதிகளுக்கு   இன்று 08.08.2019 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Give Us Your Feedback