போன்பே, கூகுள்பே, பேடிஎம் உபயோகிப்பவர்களே உஷார்
அட்மின் மீடியா
0
போன்பே, கூகுள்பே, பேடிஎம் உபயோகிப்பவர்களே உஷார்
உங்கள் மொபைலில் இந்த ஆப் இருந்தா உடனே டிலைட் செய்யுங்க
சமீப காலமாக மோசடியாளர்கள் தொடர்ந்து Any Desk, Team Quer போன்ற செயலிகள் மூலம் ஆன்லைன் பேமன்ட் முறையைப் பின்பற்றும் பயனாளர்களின் வங்கிக்கணக்கை ஹேக் செய்து அவர்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் குற்றச்செயல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக Paytm பயனாளர்களையே பல மோசடிக் கும்பல்களும் மொபைல் ஹேக்கிங் மூலம் ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags: தொழில்நுட்பம்
