விஜயகுமார் ஐபிஎஸ் ஜம்மு-காஷ்மீரின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டாரா?
அட்மின் மீடியா
0
விஜயகுமார் ஐபிஎஸ் ஜம்மு-காஷ்மீரின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டாரா ?
காஷ்மீர் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதால் ஜம்மு-காஷ்மீரின் புதிய ஆளுநராக கே.விஜயகுமார் ஐபிஸ் நியமிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஓர் செய்தி பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
மேலும் கே.விஜயகுமார் ஐபிஎஸ் கடந்த 2012-ல் ஓய்வு பெற்றார். காவல்துறையில் ஓய்வுபெற்ற பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்ற துவங்கினார்.
மேலும் அவர் தற்பொழுது ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
விஜயகுமார் ஐபிஎஸ் கஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டாரா என்று ஆராய்ததில் இதுவரை அது போல் நியமிக்கபடவில்லை என்றே தெரிகின்றது.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
https://www.livehindustan.com/national/story-ips-vijay-kumar-operation-head-of-veerappan-may-be-first-lieutenant-governor-of-jammu-kashmir-2681918.html
அட்மின் மீடியா ஆதாரம் 1
https://www.livehindustan.com/national/story-ips-vijay-kumar-operation-head-of-veerappan-may-be-first-lieutenant-governor-of-jammu-kashmir-2681918.html
Tags: மறுப்பு செய்தி
